• Mon. May 6th, 2024

Trending

தமிழகத்திற்கு ஒடிசா நிலக்கரி சுரங்கம் கிடைக்க வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 94.56சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள்…

படித்ததில் பிடித்தது 

உன்னால் முடியும் என்றுநம்பு.. முயற்சிக்கும்அனைத்திலும் வெற்றியே. அடுத்தவர்களோடு உன்னைஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதேஉலகித்தில் உனக்கு நிகர்நீ மட்டுமே. வெற்றி பெறும்நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும்நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும்பெரிய வெற்றி எப்போதும் நம் மனதில்உச்சரிக்க வேண்டியசொல் “என்னால் முடியும்”.

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ உலக சாதனை

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 370: வாராய், பாண! நகுகம் – நேரிழைகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி,துஞ்சுதியோ,…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த இடம் எது ? மாமல்லபுரம்  2. மகாத்மா காந்தியை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று புகழ்ந்துரைத்தவர் யார்.? ஜீவானந்தம்  3. இந்தியாவில் எந்த ஆண்டுடன் “தந்தி சேவை” நிறுத்தப்பட்டது.? 2013 4. செஸ் விளையாட்டு தோன்றிய…

குறள் 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும் பொருள் (மு.வ): செய்யத்‌ தொடங்கிய செயல்‌, கொண்ட பகை என்று இவ்விரண்டின்‌ குறை, ஆராய்ந்து பார்த்தால்‌, தீயின்‌ குறைபோல்‌ தெரியாமல்‌ வளர்ந்து கெடுக்கும்‌.

நீட் தேர்வு பல்வேறு சோதனைகளுக்குப் பின்பு மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதி!

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் 02 மணி முதல் மாலை 05:20 மணி வரையில் நடைபெறுகின்றது தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, லாடனேந்தல் இந்த மூன்று…

பீஸ் பவுண்டேஷனின் சார்பில் வீட்டுமனைதிட்டம் துவக்கம்

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் இடையபட்டி அருகில் உள்ள தச்சநேந்தல் கிராமத்தில் பீஸ் பவுண்டேஷனின் புதிய வீட்டுமனை திட்டம் துவக்க விழா நடைபெற்றது துவக்க…

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, கூந்தல் முடிகள் தானம்

உலகசெவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் புற்றுநோயாளிகளுக்காக தங்களது கூந்தல் முடிகளை தானமாக வழங்கினர்.. இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 2024 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை…