உன்னால் முடியும் என்று
நம்பு.. முயற்சிக்கும்
அனைத்திலும் வெற்றியே.
அடுத்தவர்களோடு உன்னை
ஒப்பிட்டு உன்னை நீயே
தாழ்த்திக்கொள்ளாதே
உலகித்தில் உனக்கு நிகர்
நீ மட்டுமே.
வெற்றி பெறும்
நேரத்தை விட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும் வாழும்
நேரமே நாம் பெறும்
பெரிய வெற்றி
எப்போதும் நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
சொல் “என்னால் முடியும்”.