வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி தீபாவளி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை. திண்டுக்கல் மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்களும் ஒரு இரு சக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த ஐந்து…
நுகர்பொருள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மற்றும் வெம்பக்கோட்டை போலீசார் மேலத்தாயில்பட்டி, கோட்டையூர், மடத்துப்பட்டி ,தாயில்பட்டி, உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் பாக்கெட் உணவுகள் காலாவதியாகி விட்டதா எனவும்,தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர். அப்போது தாயில்பட்டி…
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் இளைஞரணி மாநில தலைவர் எஸ் ஜி சூர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராம சீனிவாசன் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த…
கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக விபத்தில் தீபாவளியை கொண்டாடுவோம் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தீபாவளி பட்டாசு பயன்படுத்துவோம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவோம். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க ஓ.பி.சி அணியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…
ஜாய் பல்கலைக்கழகம் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள. மாணவர்களின் பலவிதமான திறன் விளையாட்டு மையத்தை இந்தியா விண்வெளி துறையின் தலைவர் முனைவர். நாராயண் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்வில் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் ஜாய் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்வில்…
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி முன்னிட்டு மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக திருக்கோவில் மூலவர் கரங்களில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பல்லாக்கில் கிராமத்தினர்…
மதுரை தனக்கன்குளம் பகுதியில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கொரோனா காலம் தொட்டு தான் வாழக்கூடிய பகுதிகளில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆதரவற்ற மாணவர்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து…
அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ் , வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதை அடுத்து…