சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் இவ்வாறு கூறினார். காசாவில் நடக்கின்ற பிரச்சனைக்கு மரியாதைக்குரிய மோடி அவர்கள் காரணம் என கூறுவது மக்கள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் காலனி பகுதியில் கடந்த 2005.ம் ஆண்டு புதிதாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு அங்கு தற்போது 20.க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி மையம் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டும் முறையாக…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற 10 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டு மாலை ஆறு மணி அளவில் ஊருக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் உபாதைகளை கழிக்க சென்றுள்ளார்.…
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை டெம்புச்சேரி சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த தேவாரத்தைச் சேர்ந்த பாலமுருகன் கோம்பையைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 1130 கன அடி வீதம் மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மூன்று மாவட்ட ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பெரியார் பிரதான…
தூய்மை பாரத இயக்கம் மற்றும் கழிவு சேகரிப்பு இயக்கம் சார்பில் ஊரகப் பகுதிகளில் தூய்மை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி கிராம பகுதிகளில் உள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மை மேற்கொள்ளும்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக…
OPPO India தனது பிரபலமான F வரிசையில் புதிய F31 5G Series-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, F31 Pro+, F31 Pro மற்றும் F31…
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுக்குத்தகை கரிசல்குளம் விலக்கு உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் ராமச்சந்திரன் ஓட்டி சென்றா்.…
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு கலந்து கொண்டார். முகாமில் அமைச்சர் வருவது தெரிந்து பந்தல்குடி பள்ளி மாணவ மாணவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு விடம் சென்று மதுரை – தூத்துக்குடி செல்லும்…