• Sat. May 4th, 2024

Trending

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பாடநூல் தொகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், நில அளவையாளா் மற்றும் கிராம நிர்வாக…

ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ட்வின் ஓட்டர் 9-N-AET விமானம் விபத்து…

நேபாளத்தில் மாயமான விமானம் முஸ்டங் மாகாணம் தசங்-2என்ற பகுதியில் சுக்குநூறாக நொறுங்கிய விபத்துக்குள்ளான புகைப்படத்தை நேபாள ராணுவம் பகிர்ந்து உள்ளது. தற்போது விமானத்தின் நிலையை பார்க்கும் போது விமானத்தில் பயணித்தவர்கள் இறந்ததாக நம்பப்படுகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து…

திருச்சூரில் பரவி வரும் காய்ச்சல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை..

வெஸ்ட் நைல் காய்ச்சலால் உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியதுடன், மாநிலம் முழுவதும் உஷார் படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த…

எய்ம்ஸ்க்காக ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்
ராதாகிருஷ்ணன் பேட்டி

எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் துவங்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரையில் பேட்டிமதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகள் விடுதிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு…

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், திண்டுக்கல், மதுரை…

அழகு குறிப்புகள்:

முல்தானி மெட்டி பொடியுடன், தக்காளி சாறு சேர்த்து பூசி வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் அழகாக மாறும்.

லவங்க லத்திகா:

தேவையான பொருட்கள்:மைதா மாவு – முக்கால் கப், டால்டா – 2 மேசைக்கரண்டி, சீனி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, ஏலக்காய் எசன்ஸ் – 2 துளிகள், ஆரஞ்சு கலர் பவுடர் – 2 சிட்டிகை செய்முறை:ஒரு…

சிந்தனைத் துளிகள்

• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு • அன்புக்கு நிகரானது எதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும் என்றுமே பிரிவு என்பது கிடையாது • அன்பு எனும் விதை…

பொது அறிவு வினா விடைகள்

1.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?டாக்டர்.இராதாகிருஷ்ணன்2.நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபி3.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?ஆனைமுடி4.தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?14.01.19695.டென்மார்க் நாட்டின் தலைநகர்?கோபன்ஹேகன்6.”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?ராகுலால்7.NCBH – விரிவாக்கம்?New Centurian Book…

குறள் 217:

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.பொருள் (மு.வ):ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.