• Sat. May 4th, 2024

Trending

மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை..,
மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்..

குஜராத்தில் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தான் 10-ம் வகுப்பில் எடுத்த குறைந்த மதிப்பெண்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இன்றைக்கு வளர்ந்து வரும் கணினி உலகில், பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மதிப்பெண்களை நோக்கியே…

அழகு குறிப்புகள்

சரும பராமரிப்பு:வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும். ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும்,…

சமையல் குறிப்புகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறுண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்… • உன் எல்லை எதுவென்று உன் மனதுக்கு தெரியும் போதுஅடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய கவலை உனக்கெதெற்கு… • நேற்றைய நினைவுகள் பயனற்றது….நாளைய நிகழ்வுகள்…

பொது அறிவு வினா விடைகள்

எந்த பறவையால் பறக்க முடியாது?தீக்கோழி போக்குவரத்து சிக்னலில் எந்த விளக்கு எரியும் போது நாம் சாலையைக் கடக்க வேண்டும்?பச்சை விலங்குகள் மற்றும் பறவைகள் வைக்கப்பட்டுள்ள இடம்?மிருகக்காட்சிசாலை எந்த திருவிழாவில் நாம் வண்ணங்களுடன் விளையாடுகிறோம்?ஹோலி எந்த பழம் நமக்கு எண்ணெய் தருகிறது?தேங்காய் உலகில்…

குறள் 221:

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.பொருள் (மு.வ):வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்துங்கள் -திருமாவளவன்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் வரும் ஜுலை மாதம் 19-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அப்பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி புதிய குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.பாஐகவும் ,எதிர்கட்சியினரும் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் வேலைகளில்…

தேரையும்,தேர் வரும் பாதையை 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்- அமைச்சர் சேகர்பாபு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் மேகநாதரெட்டி, ஆகியோர்கள் முன்னிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்தார்.அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தர்மபுரி…

சென்னை – மதுரை அதிவேக ரயில் சேவை… பணிகள் துவக்கம்…

தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை…

குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்….

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீசு வழங்கி வருகிறார்கள். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பெயரில் எச்சரிக்கை நோட்டீசில் வழங்கப்பட்டு வருகிறது. அதில்பொதுமக்கள்…