திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பணம் மோசடி – பெண் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48).இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில்…
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் 1000.க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்களை அப்பகுதி விவசாயிகள் கடந்த 40 நாட்களாக மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி ஜி மஹால் முன்பு உள்ள வளைவில் ஆபத்தான நிலையில் ஆளை விழுங்கும் வகையில்…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்ன பனையூரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இது தனியாருக்கு சொந்தமான…
கரூர், தான்தோன்றிமலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகப்பிரியன். இவர் பிறந்த 21 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவியை சேர்த்து…
தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் மதுபார் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு டாஸ்மார்க் பாரில் இளைஞர்கள் வழக்கம் போல மது அருந்தி கொண்டிருந்தபோது பாரில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது பார் உரிமையாளர் கார்த்திகேயன் என்ற காவலரை…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீரு நாள் கூட்டத்திற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு ஐந்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் 10க்கு மேற்பட்டோர் ஆட்சியரை சந்தித்து 6 அம்ச…
கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக “கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்” எனும் தலைப்பில்,தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டி சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது… கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய இந்தப் போட்டிகளில் ஜம்மு அண்ட்…
கோவை பீளமேட்டில், அவிநாசி சாலையில் அமைந்துள்ள முன்னணி அழகுசாதன அறுவை சிகிச்சை மையமான சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிற்பி ஸ்கேன்ஸ் மற்றும் சிற்பி கிளினிக் ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளது. பெண்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி,…
கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது…