• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கே டி ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை மற்றும் ஆறாவது ஆண்டு அன்னதான விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட…

சி. ஐ. டி. யு. சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு..,

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி. ஐ. டி. யு. சார்பில் 16 வது தமிழ் மாநில மாநாடு கோயம்புத்தூரில் வருகின்ற 6, 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் ஏற்றப்படும் கொடியை கொண்டு செல்லப்படும் கொடிப்பயண துவக்க…

மாதா திருத்தலத்தில் பாக்கும், படியும் நிகழ்ச்சி..,

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் டிசம்பர் மாத 10 நாள் திருவிழாவை சிறப்பிக்கும் வகையிலான பாக்கும், படியும் நிகழ்ச்சி இன்று(நவம்பர்_02) நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப் பேரவை துணைத்தலைவர் டாலன் டிவேட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர்…

ஆதீன மடாதிபதியின் மணிவிழாவில் ஆர்.என். ரவி பங்கேற்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் வயதை முன்னிட்டு மணிவிழா மாநாடு நேற்று துவங்கி பத்தாம் தேதி…

கடன் விடுதலை மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்..,

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள்,கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஏக்கருக்கு 30 ஆயிரம் உற்பத்தி மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்,…

புதிய இரு வழி சாலையை திறந்து வைத்த முதல்வர்..,

மதுரை திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் தென்கால் கண்மாய் கரையோரத்தில் புதிதாக 1.20 கிலோமீட்டர் நீளத்தில் 41 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலை அமைக்கப்பட்டது. மதுரையில் இருந்து திருமங்கலம் செல்வதற்கும் மதுரை மாநகருக்குள் நுழைவதற்கு என்று ஒரே சாலையாக இருந்ததை…

தரைப்பாலத்தை குழாய் பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிரமத்திலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் மழைநீர் கடந்து செல்ல வரத்து கால்வாய் மீது தரைப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. சிறிய மழை பெய்தாலும் தரைப்பாலம் மூழ்கி விடுவதால்…

மடைகளை சீரமைக்கும் பணியினை தொடங்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பிலான பாசனப்பரப்பு கண்மாய் உள்ளது. இதனை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தவும், சேதம் அடைந்த மடைகளை சீரமைக்கவும், நடவடிக்கை வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின்…

பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அழகை நகர் பகுதியில் பீமா டெக்ஸ்ட் என்ற பெயரை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த முருகானந்த ராஜா மகன் குருநாதன் கடந்த ஏழு வருட காலமாக இந்த பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் நடிகர் பஷீர் பேட்டி..,

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் படத்தின் நடிகர் பஷீர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா பசும்பொன் செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் பஷீர் கூறுகையில்: பலமுறை மதுரைக்கு வந்துள்ளேன். ஆனால் இம்முறை…