தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் இன்று நடைபெற்ற N.வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வெங்கடேச பண்ணையாரின் 22 ஆம் ஆண்டு வீர வழிபாட்டில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.…
தேனி வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ஆறுகளில் உள்நாட்டு மீன் வளர்ப்பை பெருக்கும் நோக்கில் தமிழக அரசின் மீனவ நலத்துறை மற்றும் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி உதவியுடன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியேறிச் செல்ல முடியாமல் கழிவுநீருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசிலா ரவிக்குமார் இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தில் முள்ளிப்பள்ளம் கிளை செயலாளராக உள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முள்ளிப்பள்ளம் சங்கையா கோவில் அருகே வீடுகட்டி வசித்து வருகிறார்.…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரம் தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது. மதுரை:- தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் உள்ள சுப்பு காலனியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் லஷ்மண் தம்னா குராடே(35. இவருக்கு மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் பழக்கமாகி தமிழகத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருபவர்கள் இருப்பதாக கூறி அங்கு வசிக்கும்…
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை நிலையமான தேனி கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி பண்டிகை விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இந்த விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கைத்தறி,…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான 30 வார்டுகள் உள்ளது. இதில் வடகரை பத்தாவது வார்டு பகுதியில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர்கள் பெத்தனசாமி, முத்து, பஞ்சவர்ணம் மற்றும் ஓட்டுநர் வைரவன் ஆகியோர். இன்று காலை வழக்கம் போல தெருவில் உள்ள குப்பைகளை…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில் ஏடி ஜெ.தர்மாம்பாள் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கல்லு£ரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் சித்திரா தலைமை வகித்தார். வட்டச்…