மதுரை மாவட்டத்தில் பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மருத்துவ பயிர்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சுமார் 28,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இதில் பழப்பயிர் சாகுபடியில் மா பயிர் அதிக அளவில் சுமார் 5,600 ஹெக்டேர் கொட்டாம்பட்டி, மேலுலூர்…
மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். இதில் தன்னைப் பெண் என்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள…
நிலத்தை பக்குவம் செய்வது வேளாண்மை. உள்ளத்தை பக்குவம் செய்வது இல்வாழ்க்கை. மனைவியை நேசிக்க பழகினால் இம்மண்ணை நேசிக்கும் குணம் தானாக வரும்
அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில், அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புகட்டையில் உள்ள 14-மின்கம்பங்களில் 10 மின்கம்பங்களில் மின்சார இணைப்பு இல்லாமலும் பல்புகள் பொருத்தப்படாமலும் உள்ளதை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன்…
கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில்…
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை புதிதாக அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. பள்ளியின் விளையாட்டு திடலின் கிழக்கு பகுதியில் உள்ள பழைய பயணியர் மாளிகை அருகிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (40) இவர் அதே பகுதியில் இரண்டு ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் தனது உறவினரான வருசநாடு பகுதியை சேர்ந்த மகேஷ்வரி என்பவர் மூர்த்தி பயிரிட்ட இடம்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் புதிய பேருந்து நிலையம் கட்டவும் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே…