அரியலூர் மாவட்டம்,கண்டியங்கொல்லை கிராமத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் நினைவிடத்தில், அவரது 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர்…
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.. இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன்…
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ரூபாய் ஐந்து கோடியே இருபத்தாறு லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிக்கான தொடக்க விழா காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம் இங்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த கந்தராஜ் என்பவரது மகன் பிரபாகரன் வயது (22) பிபிஏ படித்து வருகிறார். இவர் நேற்று இரவு இவரது நண்பர்கள் விஷ்வா, ஹரிஷ் ஆகியோருடன் பல்கலைக்கழகம்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு கழுவுடை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கழுவுடை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக…
அரியலூர் .சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,ஆண்டிமடம் ஒன்றியம்,பெரிய கருக்கையில், புதிதாக துவங்கப்பட்ட ஆண்டிமடம் தாலுக்காவிற்கு, ரூபாய் 402.52லட்சம்மதிப்பீட்டில்,2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தினை, காணொலி காட்சி…
விருதுநகர் மாவட்டம் இராஜரபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அலங்காரத்தில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் அருகே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் கலை…
அரியலூர், அரியலூர் மாவட்டம், தேளூர் ஊராட்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் ரூ3.60 கோடி மதிப்பீட்டில் , புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சேமிப்பு கிடங்கினை,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சென்னை ,தலைமைச் செயலகத் திலிருந்து காணொளி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் அமைந்துள்ளது., தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது, நகர் புற பகுதி என்பதால் தினசரி போக்குவரத்து நெரிசல் மற்றும் லாரிகளின் புகை காரணமாக…
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 வது குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் மண்டல அளவிலான அ குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.…