• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் லாரி திருடிய இளைஞருக்கு செம அடி..,

பொன்னாகரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிராக்டரை வட மாநில இளைஞர் திருடி சென்றார். பொதுமக்கள் துரத்தி சென்று சிறுமலை அடிவாரம் பகுதியில் பிடித்து கையையும், காலையும் கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்து வடமாநில இளைஞரை தாலுகா காவல் நிலைய போலீசாரிடம்…

கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வில்பட்டி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் இயந்திரம் மூலம் நிலச்சீரமைப்பு மேற்கொள்வதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்களான பொக்லைன், மண் அள்ளும் இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் மறைத்து வைக்கும் இடமாக உள்ளது.…

கன்னியாகுமரியில் தேர்தல் அலுவலர் விளக்கம்..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கவுன்சிலர்கள் மற்றும் BLOக்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியை தொகுதி தேர்தல் அலுவலர் புஷ்பா வழங்கி, சிறப்பு திருத்த நடைமுறைகள், படிவங்களின்…

விவசாயிகளின் பக்கம் எப்போதும் பாஜக நிற்கும்..,

கோவைக்கு வருகிற 19 ஆம் தேதி வருவதை உறுதி செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கோவையில்…

செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா..,

கோவை நகரத்தார் சங்கம் சார்பில் கோவையில் வைப்ஸ் ஆப் செட்டிநாடு என்ற பெயரில் 2 நாள் செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா நடைபெறவுள்ளது. கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில்…

தூத்துக்குடியில் குடிநீர் திட்டங்கள்..,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குக்கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.515 கோடியே 72 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு…

“சர்தார் 150 ஒற்றுமை யாத்திரை” பேரணி..,

தாம்பரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, “சர்தார் @150 – ஒற்றுமை யாத்திரை” என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் செல்வ முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணிக்கு, செங்கல்பட்டு…

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்..,

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை…

தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்..,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன…

பொன்.இராதாகிருஷ்ணன் சுய நினைவின்றி பேசுகிறார்..,

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்து 13_பேர் பலியான நிலையில். மரணம் அடைந்தவர்கள் இந்தியாவின் குடி மக்கள் என்ற எந்த அனுதாபமும் இன்றிவயதில் மூத்த பொன்.ராதாகிருஷ்ணன் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். டெல்லி முழுவதும் மத்திய அரசின் ரிசர்வ் பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில்…