





கோவை பிரஸ் கிளப்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரும் 19-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் இயற்கை விவசாயம் குறித்து தீர்மானங்களை பிரதமர் மோடியிடம் வழங்க இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்…
மாநில சாலை வரி தொடர்பாக தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் கூட்டாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.அதன் நேரடி காட்சிகளை…
திண்டுக்கல் அருகே தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி என்ற எஸ் பெருமாள் கோவில்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு திண்டுக்கல் நகர் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து…
கோவையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் வகையில், பிரத்தியேக HIPEC (ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி) எனும் சிறப்பு கிளினிக் துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழாவில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி…
புட்டபர்த்தி சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத யாத்திரை நடைபெற்றது. புட்டபர்த்தி சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் ஒவ்வொரு பிரேம வாகினி என அழைக்கப்படும் ரத யாத்திரையானது நடைபெற்றது. இதில் மதுரை மாநகர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில்…
ஒரத்தநாடு அருகே இரண்டு மாதத்திற்கு பிறகு ஆற்றில் மிகுந்தவரின் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பனி கொண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்…
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கலையரசன்.இவர் கூலி தொழிலாளி பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் இவருக்கு உள்ளனர். இவர் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்ததால்,கடந்த நான்கு மாதமாக வறுமையில் வாழ்ந்து வருகிறார்.இதனால் தனக்கு…
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, மாப்பிள்ளையூரணி – தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி ஆகிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையங்களில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,…