“வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பாசிட்டிவ் நினைப்புகளுடனேயே வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பது.
வருமானத்தில் எப்பாடு பட்டாவது 10 சதவிகிதத்தைச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது.
வெற்றிக்கான பழக்கவழக்கம் என்பது உணர்ச்சி வயப்படுதலையும், தறிகெட்டோடும் சிந்தனையையும் கட்டுப்படுத்துவது’’