• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 11, 2022

சிந்தனைத் துளிகள்

• “எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்.. நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.”

• “வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.. அதனைப் பின்பற்றி வாழ்வதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.”

• “சின்ன விசயங்களை கண், காது, மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும்.. ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும்.”

• “கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதை தாமதப்படுத்துவது.”

• “வாழ்க்கை ஒரு சங்கீதம்.. அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே தவிர சட்ட திட்டங்களால் அல்ல.”