• தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம்,
ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும்.
• நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்
இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார்.
• உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும் சரி, ஒரு நாட்டையும் சரி, மிகவும் பாதித்து விடுகிறது.
• இந்த மண்ணை நேசியுங்கள், இந்த மண்ணிடம் விசுவாசமாயிருங்கள் உங்களால் முடிந்தமட்டும் இம்மண்ணுக்கப்பால் ஏதோவொன்று இருப்பதாய் யாரவது கூறினால் அதை நம்பாதீர்கள். இந்த மண்ணைவிட உயர்ந்தது வேறொன்றில்லை.
• உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது,
நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.