• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 13, 2022

சிந்தனைத்துளிகள்

• உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்
உனக்குத் தேவையான எல்லா வலிமையையும் உதவியும்
உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன!

• யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
ஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்

• என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது போன்றே,
என்ன செய்ய கூடாது என முடிவெடுப்பதும் முக்கியம்

• வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு – போராட்டம் – வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்

• நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்
ஆனால்அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன