சிந்தனைத்துளிகள்
• வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளுங்கள்..
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது கற்று கொள்வதற்கு.!
• வலி என்பது நாம் மேன்மையடைவதற்கான
பயிற்சியின் ஒரு பகுதி.
• அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது..
பிறருக்கு கொடுக்கவும் கூடாது..
இரண்டுமே வேதனையை தான் தரும்.!
• அஞ்சியும் வாழாதே.. கெஞ்சியும் வாழாதே..
உனக்கான வாழ்க்கையை வாழ்.!
• அறிமுகப்படுத்த அன்பு தேவையில்லை..
அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லை.!
• உங்கள் இலக்கு சரியானதாக இருந்தால்
பிறரை பாராமல் சரியான திசையில் பயப்படாமல் பயணியுங்கள்..
வெற்றி உங்கள் வசம்.!