• Tue. Dec 10th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 1, 2022

சிந்தனைத்துளிகள்

• பிடித்தவர்களிடம் உனக்குப் பிடித்ததை தேடாதே..
அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக்கொள்..
உறவு இன்னும் அழகாகும்.

• அன்பு தான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தை கொடுக்கிறது..
அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை,
அறிவு ஒருவருக்கு வெளிக்காட்டுகிறது.!

• சரியான முடிவுகள் எடுத்தால் வெற்றிகள் கிடைக்கும்..
தவறான முடிவுகள் எடுத்தால் அனுபவம் கிடைக்கும்..
இரண்டுமே வாழ்க்கைக்கு அவசியம்.

• ஒன்றைப் பெற வேண்டும் என்று நினைத்து விட்டால் இறுதி
வரைக்கும் போராடு.. விளைவுகளையோ அதில் ஏற்படும்
தோல்வி பற்றியோ கவலைப்படாதே.!

• எவரை போல்இல்லாமலும் இதுதான் நான் என்று தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் வெற்றி தான்.!