தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான
கனிமொழி அகவை தினத்தில். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதிகளில். கட்சியின்
சார்பில் கனிமொழி பிறந்த நாள் சிறப்பு நிகழ்வுகள் நடத்திய கையோடு, ஒன்றிய செயலாளர் பாபு சென்னை சென்று திமுக துணைப் பொதுச்செயலாளர், மண்டல திமுக தேர்தல் பொறுப்பாளர் கவிஞர் கனிமொழி* அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நேரில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு..கலந்து கொண்டனர்.





