• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஊட்டி ரேஸ்: அசத்திய குதிரைகள்

கோடை சீசனை முன்னிட்டுநடைபெற்றுவரும் குதிரை பந்தயத்தில் குதிரை பங்கேற்று அசத்தி வருகின்றன.
நீலகிரி மாவட்டம்ஊட்டி குதிரை பந்தயம் என்பது இந்திய அளவில் மிக புகழ்பெற்றதாகும். ஊட்டியில் கோடை சீச னையொட்டி, ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், குதிரை பந்தயம் நடக்கிறது. நான் காவது நாள் குதிரை பந்தயம் நேற்று நடந்தது.
, முது மலை புலிகள் காப்பக கோப்பையை, ‘பிரின்ஸ் பியூர்பில்’ குதிரை வென்றது. , அதில், முதுமலை புலிகள் காப்பக கோப்பைக் கான 1, 200 மீ. , போட்டியில், எட்டு குதிரைகள்பங்கேற்றன. ‘பிரின்ஸ் இதில், ஒன்றாம் எண் கொண்ட, பியூர்பில்’ குதிரை, 1. 17 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் பங்கேற்று, வெற்றி பெற்ற குதிரை யின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கி ஆகியோரை கவுரவித்து கோப்பை வழங்கினார்.