திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் வளாகத்தில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக மர்ம நபர்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தாமரைபாடியை அடுத்த தன்னாசிபாறைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் தலையில் கல்லால் தாக்கினர்.

படுகாயம் அடைந்த முருகன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தார். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)