

ஏரியா விசிட்டில் பொதுமக்களின் கவனத்தில் சிக்கிக்கொண்ட பாண்டிச்சேரி MLA. பாண்டிச்சேரியில் மழையால் பல சாலைகள் குண்டும் குழியுமாக, சீர் கெட்டு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெடர்ந்து மழை பெய்து வருவதால் விடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனை அறிந்த பாண்டிச்சேரி MLA வீதிகளுக்குள் இறங்கி பார்வையிட்டப்போது பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.எத்தனை நாட்கள் நாங்கள் இப்படி தவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு விரைந்து 6 மாதத்தில் சீர் செய்து தருவதாக கூறினார்.ஆட்சியாளர்கள் உண்மையாக நிரந்தர அடிப்படையில், விரைவாக, நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியையும் பொது மக்கள் முன்வைத்துள்ளனர்.
