• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் இருசக்கர வாகனம் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
நடுவட்டம் இந்திரா நகர் பகுதியில் இரு சக்கரம் வாகனம் மற்றும் கேரளா பதிவு எண் கொண்ட பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.சேலூர் பகுதியில் சேர்ந்தவர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.

சோலுரை சேர்ந்த இருவரில் ஆகாஷ் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.