• Wed. Jun 26th, 2024

கருணாநிதி பிறந்த தினத்தில் இரு வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்… X பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு

Byதரணி

May 26, 2024

ஜூன்-3, தமிழ்நாடெங்கும் கொண்டாட்டங்களாலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளாலும் நிறையட்டும்! கழக இருவண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்!

இதனைத் தொடர்ந்து ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கொடி ஏற்றி தன்னிகரில்லாத் தமிழினத் தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்! என்ன தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *