விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், சித்துராஜபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 121 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு அதிமுக சார்பாக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், சிவகாசி மாநகராட்சி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சரவணக்குமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநெயினார், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மச்சராஜா, தகவல் தொழில் நுட்பப் பிரிவின் நகர செயலாளர் பாசறை சரவணன்,மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்,செல்வம், இணை செயலாளர் பாலபாலாஜி, மாநகர தகவல் தொழில் நுட்ப பிரிவு மாயாண்டி, மாவட்ட பொருளார் தேன்ராஜன், அதிமுக மாநகர கவுன்சிலர் கரைமுருகன், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, திருத்தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜிஓ காலனி மாரிமுத்து, சிவகாசி முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் திருமுருகன், காமாட்சி, மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி கிழக்கு பகுதி நிர்வாகி ஆடடோ பெரியசாமி, திருவில்லிபுத்தூர் நகர மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.