• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

இந்து முன்னணி சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு…

Byvignesh.P

Jul 23, 2022

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்து முன்னணி தேனி நகர தலைவர் செல்வம் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்படையும் மரம் வெட்டும் திட்டத்தை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வில் இந்து முன்னணி தேனி மாவட்ட செயலாளர் ஆட்சி கார்த்திக் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.