• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி கார்..,

ByKalamegam Viswanathan

May 17, 2025

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீனா குளம் என்னும் கிராமத்தில் ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டையில் இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. மொத்தம் எட்டு பேர் பயணித்த நிலையில் மூன்று பேர் மீட்கப்பட்டனர் குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.