• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தென் ஆப்ரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான்

Byகாயத்ரி

Dec 26, 2021

தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 பேரும் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேருடைய மாதிரிகளும் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.