• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

புதிய வந்தே பாரத் ரெயில்.

Byதரணி

Apr 5, 2024

ஏப்ரல் 24ஆம் தேதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னையிலிருந்து காலை 5 15 மணிக்கு நாகர்கோவிலுக்கும், பிற்பகல் 2 15 மணிக்கு அங்கிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது.

ஏற்கனவே வியாழக்கிழமைகளில் விடப்பட்டு வந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் போல் இந்த ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் விடப்படுகிறது.

ஏற்கனவே நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது கூடுதலாக கோடை விடுமுறையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.