• Wed. Feb 12th, 2025

புதிய தலைவராக நாராயணன் பதவி ஏற்பு

இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இஸ்ரோவின் தலைவராக இருந்த சோம்நாத் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் கன்னியக்குமரி மாவட்டத்தை சார்ந்த நாராயணனிடம், தனது பொறுப்புகளை இஸ்ரோ தலைவராக இருந்த சோம்நாத் ஒப்படைத்து விடைபெற்றார்.

தமிழகத்தில் எழுத்தறிவு அதிகம் பெற்றவர்கள் குமரி மக்கள் என்ற புகழ் மாவட்டத்தின் மற்றொரு புகழாக. விண்வெளி பயணத்தின் ராக்கெட் விஞ்ஞானிகள் ஆய்வு பணியில். இஸ்ரோவின் தலைவர் பதவியில் குமரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சிவன், நாராயணன் ஆகிய மூவரும் குமரியை சேர்ந்தவர்கள் என்பதில் குமரி மாவட்ட மக்கள் பெருமிதம் கொண்டுள்ளார்கள்.