• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்து பெற்ற நாஞ்சில் வின்சென்ட்..,

கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (12-12-2025) கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அருகில் கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் உள்ளார்.