• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்..,

ByKalamegam Viswanathan

May 25, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கோவில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் திருமங்கலம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிரை சாரிபுரம் பழனி புரத்தில் ஏழு பேர் சுவாமி சிலைகள் உள்ளது.

இங்கு பகுதியில் பொதுமக்கள் ஏழு பங்காளிகள் சுவாமியை கும்பிட்டு வருகின்றனர் இந்த வளாகத்தில் அய்யனார் சாமி பெரிய கருப்புசாமி, சன்னியாசி சாமி மாயாண்டி சாமி சின்னசாமி ஆண்டி சாவி என இருவதற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்துக்குள் புகுந்த மருமண அவர்கள் சுவாமி சிலைகளை அடித்து உடைத்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளார்கள். துண்டு துண்டாக முயற்சித்தனர். இதில் ஐயனார் சாமி அம்மன் சிலைகள் தலை இரண்டாக உடைக்கப்பட்டது.

பீடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது பிற சாமி சிலைகள் வலது கரங்கள் மற்றும் குறிப்பாக துண்டிக்கப்பட்டது. இப்படி பத்துக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தது கோவில் வளாகத்தில் இருந்த மணி உள்ளிட்ட திருடுபோய் உள்ளது. இது குறித்து திருமங்கலம் நகர போலீசாரிடம் கிராம மக்கள் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஏ டி எஸ் பி அல்சூல் நாகர் மற்றும் போலீசார் கோவில் வளாகத்தை ஆய்வு செய்து தடைய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் அறிய உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமங்கலம் அருகே கோவில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது