
மதுரை மாநகர் கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்பார்மரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து கொந்தகை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45) என்ற மின் வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழப்பு – அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக ஜெயக்குமார் பணிபுரிந்துவந்த நிலையில் இன்று காலை பணியின்போது தவறி விழுந்து உயிரிழப்பு ஒரே வாரத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மதுரையில் இறந்தது மின்வாரிய ஊழியர்களிடம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
