குமரி பாஜகவின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான முத்துராமன் அரசின் பொங்கல் சிறப்பு பணம்
ரூ.3000_த்தை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பினை வார்டு மாமன்ற உறுப்பினரும் தெற்க்கு மண்டல தலைவருமான முத்துராமன் பயணாளிகளுக்கு வழங்கினார்.




