அன்னல் மகாத்மா காந்தி அடிகளின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர வாணியசெட்டியார்கள் சங்கம் சார்பில் ரயில நிலையம் அருகே உள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு சங்கத்தின் தலைவர் முத்து பாண்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் சங்க செயளாலர் சக்திவேல் பொருளாலர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
