விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்மாணிக்கம்தாகூர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ ஆதரவற்றோர் உண்டு. உறைவிடப் பள்ளியில் கடவுள் குழந்தைகள் காலை உணவு வழங்கப்பட்டது .

சிவகாசி காங்கிரஸ் வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் தலைமை வகித்தார்.
விழா வில் கலந்து கொண்டவர்கள் மேற்கு வட்டார தலைவர் தர்மராஜ் சிவகாசி நகர் துணை தலைவர் முத்துமணி பசுபதி அகஸ்டின் ObC பிரிவு மற்றும் தெற்கு வட்டாரம்
நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், மணிகண்டன், குமார், அருண், மற்றும் கிளை தலைவர்
மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.