• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோடி ஆட்சி அமைந்திட வேண்டும்-திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர்

ByJeisriRam

Apr 19, 2024

திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மோடி ஆட்சி அமைந்திட வேண்டும் என பேசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பத்தில் திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களின் பேட்டி அளித்த போது, மத்தியில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் எனவும் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து தமிழகத்தில் 39 தொகுதிகளில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என பேசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.