• Fri. Feb 27th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மேலூர் நகராட்சி 8-ஆவது வார்டில் திமுக ஆமோக வெற்றி..

Byகாயத்ரி

Feb 22, 2022

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 8-ஆவது வார்டில் திமுகவை எதிர்த்து அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். பாஜக முகவர் ஹிஜாபை அகற்றச் சொன்னதால் சர்ச்சைக்கு உள்ளான இந்த வார்டில் திமுக நகர செயலாளர் யாஸீன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து நின்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.