• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திருமணமான புதுமாப்பிள்ளை 3 மாதத்தில் தற்கொலை:

By

Sep 13, 2021 ,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி . கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களிலேயே மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது தாய் வீடுக்கு சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குட்டி
நேற்று முன்தினம் முத்துக்குட்டி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தால் , உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.