குமரி ஆட்சியர் கூட்டரங்கில் வைத்து
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
மக்களுக்கு பல திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் அமைச்சர்_மேயர், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அழகு மீனா
முன்னிலையில்
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களேடு வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் மகனே தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள்.பிரின்ஸ், தாரகை கத்பட் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்த நிகழ்வில் துணை மேயர்,மண்டலத் தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.