

மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் இன்று திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படத்தை நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி திரைப்படத்தை கண்டு ரசித்தார்.

