மதுரை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு அச்சகத்தில், தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்து பார்வையிட்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மதுரை மாவட்டம் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை, ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.
