• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் …

Byதரணி

Nov 24, 2023

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ராஜாராம் மீது பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது என்று வழக்கறிஞர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.