• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெப்பத்தை குறைக்க முதியோர்களுக்கு மின் விசிறிகள்..,

ByKalamegam Viswanathan

Apr 21, 2026

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்திற்கு மின் விசிறிகள் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்:
கோடை காலத்தில் மின் விசிறிகள் பற்றாக்குறையால் முதியோர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வழங்கினோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் இல.அமுதன் கலந்து கொண்டார்.