• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 73 ஆவது பிறந்தநாள் விழா

அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரின் 73 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் சேவாதள பிரிவு பொதுச்செயலாளரும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலருமான தா.ஆதிலிங்கபெருமாள் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் செயலாளர் வி.ஸ்ரீனிவாசன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகேசன், காலபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்..