• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

பொருள்(மு .):

“யாம்‌ அரசர்க்குப்‌ பழைமையானவராய்‌ உள்ளோம்‌ எனக்‌ கருதித்‌ தகுதி அல்லாதவற்றைச்‌ செய்யும்‌ உரிமை கேட்டைத்‌ தரும்‌.