• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

பொருள் (மு.வ):

தம்‌ குடியைச்‌ சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர்‌ சோம்பலைச்‌ சோம்பலாகக்‌ கொண்டு முயற்சியுடையவராய்‌ நடக்கவேண்டும்‌.