கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.பொருள் (மு.வ):கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். Post navigation குறள் 402 குறள் 404
முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு! Oct 30, 2026 Kalamegam Viswanathan