இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு. பொருள் (மு.வ): உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு. Post navigation குறள் 373 குறள் 375